Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
BIGG BOSS பிரபலம் சக்தி கைது

SooriyanFM Gossip - BIGG BOSS பிரபலம் சக்தி கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,007 Views
Bigg Boss தமிழ் சீசன் ஒன்றில் வந்தவர் நடிகர் சக்தி. இவர் பிரபல இயக்குனர் வாசுதேவனின் மகன் ஆவர்.
நடிகர் சக்தி, சென்னை சூளைமேடு பகுதியில் போதையில் தவறாக வாகனத்தை செலுத்தியதால் அவரை பொது மக்கள் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். நடிங்கர் சக்தி தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுக்கின்றது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் செல்வநாதன் (44). இவர், அதே பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். செல்வநாதன் தனது காரை நேற்று மாலை இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது கடை முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது தாறுமாறாக வந்த கார் ஒன்று வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த செல்வநாதன் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை பின்தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் காரை பொதுமக்கள் வழிமறித்து பிடித்த போது காரை செலுத்தி வந்தவர் போதையில் இருந்தமை கண்டறியப்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து காரை ஓட்டி வந்த நபரை மீட்டனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் வாசுவின் மகன் நடிகர் சக்தி (35) என்பது தெரியவந்தது.

இதன்போது செல்வநாதன் கொடுத்த முறைப்பாட்டின்படி, குடிபோதையில் காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சக்தியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சூளைமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top