Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
ஒரு கப் சூப்பின் விலை மட்டும், இத்தனை கோடியா! அப்படியென்ன விசேஷம்?

SooriyanFM Gossip - ஒரு கப் சூப்பின் விலை மட்டும், இத்தனை கோடியா! அப்படியென்ன விசேஷம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,108 Views
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. 

இங்கு கொடுக்கப்படும் ஒரு கப் நூடில்ஸ் சூப்பின் விலையைக் கேட்டால், உங்கள் தலையே சுற்றிவிடும். இந்த உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் நூடில்ஸ் சூப்பின் விலை 1,37,277 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஹாவோஸோங்ஹாவோ பீஃப் நூடுல் சூப்' என்ற பெயரில் இயங்கும் உணவகத்தில்தான் உலகின் விலை மிகுந்த சூப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூப்பில் உலகிலேயே விளையான 12 பொருட்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த சூப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 4 பொருட்கள் வானிலிருந்தும், 4 பொருட்கள் நிலத்திலிருந்தும், 4 பொருட்கள் கடலிலிருந்தும் பயன்படுத்தப்படுவதாக உணவாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்.

தலைசிறந்த 12 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த சூப்பை தயாரிக்கிறார்கள். இந்த சூப்பை பருக விரும்பும் வாடிக்கையாளர்கள், ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி வைக்க வேண்டும். தேவையைப் பொறுத்தே சூப்புக்கு வேண்டிய பொருட்களைத் தயார் செய்ய முடியும் என, உணவாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top