Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை பெற்ற 96 நடிகர்கள்.

SooriyanFM Gossip - சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை பெற்ற 96 நடிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,525 Views
கடந்த வருடத்திற்கான சிறந்த நடிகர் நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை 96 திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பெற்றுள்ளனர். 

தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக வெளிவந்த 96 திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அத்துடன் அந்த படத்தில் நடித்த திரிஷாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவிலேயே இவ்விருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top