Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
விஸ்வாசம் பார்க்க வந்து கண்ணீருடன் வெளியேறிய இரசிகர்கள்

SooriyanFM Gossip - விஸ்வாசம் பார்க்க வந்து கண்ணீருடன் வெளியேறிய இரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,376 Views
தல அஜீத் மற்றும் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து உலகளாவிய ரீதியில் இன்று வெளியாகியுள்ள படம் விஸ்வாசம்.
திரைக்கு வந்த வேகத்திலேயே நல்ல பெயரெடுத்துள்ள இந்தப் படத்தைப் பற்றி, சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்வமாக அத்துடன் விருப்பமான திரைப்படமென பகிர்ந்து வருகிறார்கள். 

குடும்பத்துடன் சென்று ரசிக்கவும், தரமான கருத்தைச் சொல்லும் படமாகவும் இரசிகர்களே விருதை வாரி வழங்கி வருகிறார்கள். 

சிவாவின் தரமான படைப்பில் விஸ்வாசம் முன்னிலை பெற்று, இந்தப் பொங்கலுக்கு இரட்டிப்பு சந்தோசம் கொடுக்குமென நம்பிக்கையோடு படத்தைப் பார்க்க முடிவதாகவும் விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top