Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
2019ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள Sony நிறுவனத்தின் புதிய கைபேசிகள்!

SooriyanFM Gossip - 2019ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள Sony நிறுவனத்தின் புதிய கைபேசிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

564 Views
Sony நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
 

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் குறித்த ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளின் வெளியீட்டு திகதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பின்படி Sony நிறுவனத்தின் புதிய Xperia ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் இம்மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி Sony நிறுவனம் Xa3, Xa3 Ultra மற்றும் Xperia போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகின்றது. இதேவேளை Sony இன் 5G தொழில்நுட்பத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் Sony 5G ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top