Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
ஆட்களை கடத்தும் செயற்பாடுகள் மேலும் தீவிரம் - ஐ நா சுட்டிக்காட்டு

SooriyanFM Gossip - ஆட்களை கடத்தும் செயற்பாடுகள் மேலும் தீவிரம் - ஐ நா சுட்டிக்காட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
பல்வேறுபட்ட தேவைகளுக்காக ஆட்களை கடத்தும் செயற்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐ நா, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர்.

மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடத்தப்படுபவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள். கடத்தப்பட்டவர்கள் பின் பாலியல் துன்புறுத்தல், வேலை மற்றும் பிச்சை எடுப்பதற்காக வற்புறுத்தப்படுகின்றனர்.

2003 முதல் 2016 வரை கிட்டதட்ட 2 லட்சத்துக்கு அதிகமானனோர் கடத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்படுள்ளன. இந்த கடத்தல் செயற்பாடுகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

2016-ம் ஆண்டில் கடத்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. இந்த மாதிரியான கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்தில் மனித உரிமை மீறல் தடுப்புச் சட்டம் பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top