Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
40 இல் வரப்போகும் ஆபத்தை, இருபதிலேயே கண்டுபிடிக்கலாம்.

SooriyanFM Gossip - 40 இல் வரப்போகும் ஆபத்தை, இருபதிலேயே கண்டுபிடிக்கலாம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,716 Views
இக்கால தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் என்பது, மிகப்பெரும் சவாலை நோக்கி பயணிப்பதாக, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள், தூக்கமின்மை, அதிக வேலைப்பளு உள்ளிட்ட பல காரணிகளால் தற்போது இளவயதிலேயே ஏராளமானவர்கள் நோயாளியாகி விடுகின்றனர்.

குறிப்பாக முன் எப்போதும் இல்லாதவாறு, தற்போது மன அழுத்தத்தால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மன அழுத்தம், சரியாக 40 வயதை தொடும் ஒருவருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள், அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பை 20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். அத்துடன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால், மாரடைப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் ஒரு முன்னோடி என்று, பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top