Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
ஒரு நாயால் கொலையே நடந்த விபரீதம்!!

SooriyanFM Gossip - ஒரு நாயால் கொலையே நடந்த விபரீதம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

799 Views
இந்தியாவின் டெல்லியில் நாயால் கொலையே நடந்த விபரீதம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் பதிவாகியுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த ஆஃபாக் என்ற நபர், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் தையல்காரராக பணியாற்றி வருகிறார்.

அவர் தான் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள மெஹ்தப் என்பவர் வீட்டின் வழியே நடந்து சென்றுள்ளார். அப்பொழுது மெஹ்தப் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று, ஆஃபாக் நோக்கி சத்தமாக குறைத்துள்ளது.

இதனால் பயந்துபோன ஆஃபாக், என்ன செய்வதென்று அறியாமல் அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அந்த நாய் மீது வீசியுள்ளார்.அதனால் அந்த நாய் கத்திக்கொண்டு ஓடியுள்ளது. இதனை பார்த்த மெஹ்தப் கோபத்தில் ஆஃபாக்கிடம் சென்று இதுகுறித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமுற்ற மெஹ்தப் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஆஃபாக்கை நோக்கி சுட்டுள்ளார். இதில் துடிதுடித்த ஆஃபாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இதனை அடுத்து மெஹ்தப் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top