Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
நெற்றியில் விழும் சுருக்கங்களை போக்க வேண்டுமா?

SooriyanFM Gossip - நெற்றியில் விழும் சுருக்கங்களை போக்க வேண்டுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

997 Views
இளம் வயதிலேயே நம்மில் பலருக்கு நெற்றியில் சுருக்கங்கள் ஏற்படும். மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு  அடிக்கடி நெற்றி சுருக்குவதால், நெற்றியில் கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும். இதனை தடுக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. 

வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் சேர்ந்த கலவை, நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் உள்ள தேவையான சத்துக்கள் சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன. இவற்றைக் கொண்டு எப்படி நெற்றியின் சுருக்கங்களை போக்குவது என பார்க்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் இட்டு நன்கு தேய்த்த பின்னர், 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2- 3 முறை இந்த கலவையை பயன்படுத்தினால், நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.

இந்த எளிய முறையை பயன்படுத்துவதால் சுருக்கங்கள் மறைவதுடன், பளபளப்பான முகமும் கிடைக்கும். அத்துடன் இளவயது தோற்றத்தை தர இந்த கலவை உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top