Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
புகைப்பிடித்தலுக்கு குட் பை சொல்லுங்கள்

SooriyanFM Gossip - புகைப்பிடித்தலுக்கு குட் பை சொல்லுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களா நீங்கள்? அதை கைவிட்டு பாருங்க - அப்புறம் நீங்கதான் ஹீரோ
 


தொடர்ந்து படியுங்கள்.......... புகைப்பிடிப்பதை தவிர்த்து 20 நிமிடங்களின் பின்பு, இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். 8 மணி நேரங்களின் பின்பு, இரத்தத்தில் carbon monoxide அளவு குறைவடைந்து, ஒக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

மாரடைப்பிற்கான வாய்ப்புக்கள் குறைவடைதல். 24 மணி நேரங்களின் பின்பு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும். புலனுணர்வுகளை மீட்டெடுத்தல். 48 மணி நேரங்களின் பின்பு, சுவை, வாசனை போன்ற புலனுணர்வுகள் மேம்படுவதுடன், நரம்பு முடிச்சுக்கள் மீண்டும் வளர ஆரம்பிக்கும். ஒன்று முதல் ஒன்பது மாதங்களிற்குள் உடலில் சக்தி மீளளிக்கப்படுவதுடன், சுவாசப் பிரச்சினை, இருமல், சைனஸ் போன்றவை குணமடையும்.

நுரையீரல் சுத்தமடைவதுடன், தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும். ஒரு வருடத்தின் பின்பு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இரண்டு மடங்கு குறைவடையும். புற்றுநோய்களிற்கான வாய்ப்புக்கள் குறைவடையும். வருடங்களின் பின்பு, தொண்டை, வாய், குடல் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் பாதி குறைவடைவதுடன், நுரையீரல் பாதிப்பினால் இறப்பதை இரண்டு மடங்கு தடுக்க முடியும்.

10 வருடங்களின் பின்பு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடைவதுடன், கணையகலங்கள் மாறுவதனால் பல உறுப்புகளிலும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். மொத்தத்தில் நீங்கள் சிறப்பாக ஆரோக்கியமா இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தால், உடனே புகைப்பிடித்தலுக்கு இன்றே குட் பை சொல்லுங்கள்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top