Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
ஒரு பெண், மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் இங்குதான் உள்ளது.

SooriyanFM Gossip - ஒரு பெண், மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் இங்குதான் உள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,532 Views
தன்சானியா நாட்டின் பழங்குடியின மக்கள் ஓர் விசித்திர கலாசாரத்தை கடைபிடித்து வருகின்றனர்.

இந்த மக்களின் வழக்கப்படி, ஒரு பெண் மற்றொரு பெண்ணை, திருமணம் செய்து கொள்வது பாரம்பரிய கலாசாரமாக.

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் வாழும் குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களே, இந்த கலாசாரத்தை கொண்டுள்ளனர்.

அந்த பங்குடியின மக்களின் உள்ளூர் பாரம்பரியத்தின் படி, பெண்கள் வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், குழந்தைக்காக ஒரு ஆணை கல்யாணம் செய்து, குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கு தமக்கு சரியான ஆணை தெரிவு செய்வதும் பெண்களே. இவ்வாறு குழந்தை பெற்றுக் கொண்ட பின், பெண்கள் வேறு பெண்களை திருமணம் செய்து, கொண்டு சேர்ந்து வாழ்ந்து வருவதாக, அப்பகுதி பழங்குடியினர் குறிப்பிட்டார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top