Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
பெண் ஒருவரின் தொண்டையில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட 2 அங்குல நீளம் கொண்ட புழு!

Sooriyan Gossip - பெண் ஒருவரின் தொண்டையில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட 2 அங்குல நீளம் கொண்ட புழு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,742 Views
ஒவ்வொரு நாளும் புதுமைப்பெற்று கொண்டிருக்கும்  மருத்துவத்தில் சாதனைகளும், சோதனைகளும்  தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 

சாதனைகள் சரி அதென்ன சோதனை? சாதனைகளை செய்ய மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சியை உலகரியச் செய்ய பெரிய பெரிய சத்திர சிகிச்சைகளையும், நேரடி காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதைத்தான் இங்கு சோதனைகளாக கருத வேண்டியிருக்கிறது.

அண்மையில் வியட்நாம் நாட்டில் பெண் ஒருவரது தொண்டைக்குள் இருந்து 2 அங்குல நீளம் கொண்ட புழு உயிருடன் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பல வாரங்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட குறித்த பெண் மருத்துவமனையை அனுகியுள்ளார்.
பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது தொண்டைப் பகுதியில் Leech வகை புழு இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புழுவை எடுக்கும் கருவை, வாய் பகுதிக்குள் விட்டு, புழுவானது, உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த பெண், கடந்த 3 மாதங்களாக ஊற்று நீரில் குளித்த காரணத்தால், புழு அவரது உடலுக்குள் சென்று வளர்ந்துள்ளதாக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top