Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
ரசிகர்களுக்காக வீட்டு வாசலுக்கு வந்த சூப்பர் ஸ்டார்

SooriyanFM Gossip - ரசிகர்களுக்காக வீட்டு வாசலுக்கு வந்த சூப்பர் ஸ்டார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,457 Views
ன்னுடைய வீட்டின் முன் திரண்ட வெறித்தனமான ரசிகர்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். அவருடைய சந்தோஷத்தையும் அனைவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் தலைவரின் பேட்ட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது தான்.
பொதுவாக, ரஜினி வீட்டில் இருந்தால், மாடியில் இருந்து ரசிகர்களை பார்த்து கை அசைப்பதுதான் பழக்கம். ஆனால், இப்போதெல்லாம் அது மாறியிருக்கிறது. ரசிகர்கள் திரண்டு வந்ததை கண்ட ரஜினிகாந்த், வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.வீட்டின் வாசலில் நின்ற ரசிகர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "இந்த பொங்கல் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

பேசியதன் பின் ஒருமுறை ரசிகர்களை பார்த்து வழக்கமான சிரிப்புடன் அந்தத் தனி ஸ்டைலுடன் கையசைத்துவிட்டு சென்றிருக்கிறார் நம்ம தலைவர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top