Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
மஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்!!!

cinema gossip - மஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

475 Views
கமல்ஹாசனின் மூத்த சகோதரன் சாருஹாசன், இவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தற்போது 88 வயதான சாருஹாசன் தாதா 87 என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

தாதா 87 படத்தில் சாருஹாசனுக்கு ஜோடியாகநடிப்பவர் சரோஜா என்ற மலையாள நடிகை இவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் தவிர ஜனகராஜ், ஸ்ரீபல்லவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். லேண்டர் லீ மார்ட்டி இசை அமைக்கிறார். கலை சினிமா சார்பில் வேனு ரவிச்சந்தர் தயாரிக்கிறார். தமிழ், மற்றும் ஹிந்தியில் இந்த படம் வெளிவருகிறது.

இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. படத்தின் விளம்பரப்படுத்தல் பணிகளில் ஒரு பகுதியாக வீட்டுக்கு வீடு மஞ்சப்பை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் மஞ்சப் பைக்கு மவுசு கூடியிருக்கிறது. அதனால் வீட்டுக்குவீடு மஞ்சப்பை கொடுக்க இருக்கிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top