Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
மேடையில் தாக்குதல் மேயர் மரணம்

SooriyanFM Gossip - மேடையில் தாக்குதல் மேயர் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

500 Views
போலந்து நாட்டின் துறைமுக நகரமான டேன்சிக் நகர மேயர் மேடையில் கத்தி குத்துக்கு இலக்காகி இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு முதல் டேன்சிக் நகர மேயராக 53 வயதுடைய பாவெல் அடமோவிச் பதவி வகித்து வந்தார். இவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். அத்துடன் குடியேறிகளின் உரிமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்து வருபவர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் டேன்சிக் மேயர் பாவெல் அடமோவிச் கலந்துகொண்டார். அப்போது, மேடையை நோக்கி வந்த நபர் ஒருவர், திடீரென மேயரை கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயங்களுக்கு இலக்காகிய மேயரை உடனடியாக மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவர் உயிர் பிழைக்கவில்லை.

இந்த தாக்குதலை மேற்கொண்டார் என்று ஸ்டெபான் என்ற 27 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த வாலிபர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அரசியல் காரணம் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top