Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
நடிகர் இம்ரானின் மகன் புற்றுநோயில் இருந்து தப்பினார் - மகிழ்ச்சியில் தந்தை

SooriyanFM Gossip - நடிகர் இம்ரானின் மகன் புற்றுநோயில் இருந்து தப்பினார் - மகிழ்ச்சியில் தந்தைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,368 Views
ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஆஸ்மி. இவரது மகனான அயான், கடந்த 2014-ம் ஆண்டு மிக அரிதாக ஏற்படும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டான்.

இதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின்னர், தனது மகன் புற்றுநோயில் இருந்து மீண்டெழுந்துள்ளதாக நடிகர் இம்ரான் ஆஸ்மி, சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். குறித்த பதிவில், 5 ஆண்டு சிகிச்சைக்கு பின்பு எனது மகன் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டான் என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. புற்றுநோயை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் அனைவரும் அதிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்கிறேன். எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை உங்கள் நீண்டதூர லட்சியங்களை அடைய உதவும். நீங்கள் இந்த போராட்டதில் வெற்றி பெறுவீர்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top