Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
உயிருடன் பெண் ஆராச்சியாளரை விழுங்கிய முதலை.

SooriyanFM Gossip - உயிருடன் பெண் ஆராச்சியாளரை விழுங்கிய முதலை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,389 Views
இந்தோனேஷியாவிலுள்ள பெண் ஆராச்சியாளர் ஒருவரை, முதலை ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனிசியாவின் சுலவேசி பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கருத்தா அறிவியல் ஆராச்சி நிலையத்தில், 17 அடி முதலை ஒன்று ஆராச்சிக்காக ஓர் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த முதலைக்கு பெண் ஆராய்ச்சியாரான டேசி டூவோ உணவு கொடுக்க முயன்றுள்ளார்.

அப்போது 8 அடி தூரம் தாவிக் குதித்த அந்த முதலை டேசியை அப்படியே தரதரவென அதன் இடத்திற்கு வாயால் இழுத்துள்ளது. பின்னர் முதலை, டேசியை உயிருடன் விழுங்கியுள்ளது.

டேசி முதலையின் வாயில் பாதி உள்ளே சென்ற நிலையில் அதனை டேசியின் தோழி அவதானித்து சந்தமிட்டுள்ளார். இந்தனை அடுத்து ஆராய்ச்சி நிலையாயத்தில் உள்ளவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், முதலையின் வாயில் இருந்து டேசியை மீட்கவே முடியவில்லை.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் குறித்த ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாகம் பெரும் பத்தற்றதுங் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top