Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
செல்ல மகளுக்கு செரீனா கொடுத்த கறுப்பு பொம்மை.

SooriyanFM Gossip - செல்ல மகளுக்கு செரீனா கொடுத்த கறுப்பு பொம்மை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,321 Views
ஒருவயது நிரம்பிய தனது  செல்ல மகளுக்கு பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது ஒரு வயது மகளுக்கு கறுப்பு நிறத்திலான பொம்மையை பரிசளித்துள்ளார். இந்த பரிசை அடுத்து செரீனா வில்லியம்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன. 

23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ரெட்டிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியனை காதலித்து வந்த நிலையில், அவரை செரீனா கரம் பிடித்தார்.

அதன்பின்னர் செரீனா ஒலிம்பியா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஓராண்டு விடுமுறைக்கு பிறகு செரீனா மீண்டும் டென்னிஸ் மீது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மெல்போர்ன் நகரில் நடக்க் உள்ள 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவதற்காக செரீனா தயாராகி வருகிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக செரீன மெல்போர்ன் சென்றுள்ளார்.

இதனிடையே செரீனா தனது ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு கறுப்பு நிறம் கொண்ட பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள செரீனா வில்லியம்ஸ், ''மனிதர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்பதை அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதே இதன் நோக்கம்'' என தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top