Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'

Sooriyan Gossip - 'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,503 Views
'தல' அஜித் நடிப்பில் வெளியாகி அனைத்துமட்ட ரசிகர்களிடமும் பெருவரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துக்கொண்டிருக்கின்றது "விஸ்வாசம்" திரைப்படம்.

எதிர்கால 'சூப்பர்ஸ்டார்' அஜித்துடன் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா ஜோடி சேர்ந்திருக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்டோர் தமது திறமையை வெளிக்காட்டியிருக்க, தமிழகத்தின் வசூலில் முதலிடத்தில் உள்ளது "விஸ்வாசம்" திரைப்படம்.

'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட" படம் வெளியான அதே நாளில் "விஸ்வாசம்" படத்தையும் வெளியிட்டு, தமிழ்நாட்டு வசூல் நிலவரத்தில் "விஸ்வாசம்" படம் முன்னிலை பெற்று நிற்கும் நிலையில் 'தல' அஜித்தின் ரசிகர் பலத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்திருக்கும் தயாரிப்பாளர் தரப்பை பிரமிப்பாகப் பார்க்கின்ற திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தின் பெரு வருவாய் காரணமாக மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

இது இப்படியிருக்க, "விஸ்வாசம்" திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள பெரும் வரவேற்பு குறித்து, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறுகையில், "எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக படம் வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் பேசும்போது, இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன். அதற்கு ‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தை திரையில் பார்க்கும்போது தெரியும்" என்கிறார் தயாரிப்பாளர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top