Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்

SooriyanFM Gossip - அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

237 Views
அமெரிக்க அரசாங்கம் நிர்வாகம் முடக்கப் போராட்டத்தை முன்னெடுப்பதனால், அங்கு ஊதியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அங்குள்ள சீக்கியர்கள் இலவசமாக உணவளித்து உதவி வந்தமை பலராலும் பாராட்டப்படும் செயல்பாடாக பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க சுவர் எழுப்ப வேண்டுமென்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்து வருகின்றார். இதற்காக, 5.7 பில்லியன் டொலர் நிதியை அரசாங்கம் வழங்குவதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அத்துடன் இவ்வாண்டுக்கான பார்தீடு (Budget) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததால், அரசாங்கத் நிர்வாகங்கள் அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது. சுமார் 4வது வாரத்தை எட்டும் நிர்வாக முடக்கத்தால், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. குறித்த ஊழியர்கள் சம்பளமின்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு உதவும் வகையில், டெக்சாஸ் மாகாணம் சான் ஆன்டனியோ நகரில் உள்ள சீக்கிய சமூகத்தினர் இலவச உணவளித்து உதவி உள்ளனர். கடந்த 11ம் திகதி இந்த இலவச உணவளிக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

அங்குள்ள சீக்கியர் மையத்தில் அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சுடச்சுட சைவ உணவு வழங்கப்பட்டது. குருத்துவாராவில் வழங்கப்படுவதைப் போல பருப்பு, அரிசி உணவும், சப்பாத்தி ரொட்டியும் வழங்கினர். இந்தநிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு ஏராளமான அரசு ஊழியர்கள் உணவருந்தி உள்ளனர். சீக்கியர்களின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top