Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
பொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை

SooriyanFM Gossip - பொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

171 Views
பொங்கலை முன்னிட்டு, இந்திய மதுபானக்கடைகளில் இந்திய ரூபா பெறுமதிக்கு 475 கோடிக்கு ( இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 1 ,425 கோடி ரூபா பெறுமதி ) மதுபான வகைகள் விற்பனையாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 

தமிழக அரசாங்கத்தின் கீழ் 4,800 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில், சராசரியாக தினமும், 80 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான, பியர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன.

இது, வார விடுமுறை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில், 100 கோடி இந்திய ரூபாயை தாண்டுகிறது. பொங்கலை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை முதல் நாளை (ஜன.,18) வரை, அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதில், நேற்று மட்டும், மதுபானக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கடந்த 12ல் இருந்து, 15ம் திகதி வரை, 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top