Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
தொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.

SooriyanFM Gossip - தொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

373 Views
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில், தொகுப்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளையோர் முதல் பெரியோர் வரை விஜய் ஸ்தூபதிக்கென தனியான ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது. விஜய் தமக்கு கிடைக்கும் படத்தின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, இவரது படங்கள் அதிகமாக வெற்றி பெறுகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பையும் தாண்டி, முதல் முறையாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள ''நம்ம ஊர் ஹீரோ'' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எதிர்வரும் வாரத்திலிருந்து, ஒவ்வ்ரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது .

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top