Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
விஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.

SooriyanFM Gossip - விஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
அஜித்குமாரின் ,விஸ்வாசம் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த    ரசிகர் ஒருவர், திடீரென மரணமடைந்த சம்பவம் ஒன்று புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் , வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நல்ல விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. அதே போல் , பல சோகமான சம்பவங்களுக்குக் காரணமாகவும் பேசப்படுகிறது .

அஜித் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் பண்ண முயற்சித்த ரசிகர் பரிதாபமாக பலியானது, படம் பார்க்க, காசு தராத தந்தையை மகனே எரித்தது, திரையரங்கில் ஆசனப் பிரச்சினையில் கத்திக்குத்து நடந்தது என,அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால், அஜித் ரசிகர்கள் சோகமடைந்தனர் என்பது என்னவோ உண்மையான விடயம்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த, ராம்குமார் என்ற இளைஞர், நண்பர்களுடன் விஸ்வாசம் படம் பார்க்கச் சென்றுள்ளார்.
இடைவேளை வரை ,படத்தை மிகவும் சந்தோஷமாக விசில் அடித்துப் பார்த்துக்கொண்டிருந்த ராம்குமார், திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார்.ஏற்கனவே அவர் மது அருந்தி இருந்ததால், போதையில் தான் மயங்கி விட்டார் என அவரது நண்பர்கள் நினைத்துள்ளனர். ஆனால் படம் முடிந்தும் அவர் எழும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக, அதிர்ச்சியான செய்தியை நண்பர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
விஸ்வாசம் படம் பார்க்க மகிழ்ச்சியாக வந்த நண்பர்கள்,தம் நண்பர் ராம்குமாரின் மரணத்தால் மிகவும் சோகமடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top