Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
கணவனை உயிருடன் கொளுத்திய மனைவி !!!

SooriyanFM Gossip - கணவனை உயிருடன் கொளுத்திய மனைவி !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,418 Views
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர். சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் , தன் கணவனிடம், மனைவி தொலைபேசியின் இரகசிய இலக்கத்தைக் கேட்டுள்ளார். முடியாது எனக் கணவன் மறுக்கவும் ,மனைவி  சண்டை போடத் தொடங்கியுள்ளார்.
இந்த வாய் வழியான சண்டை சூடு பிடித்து, கைகலப்பாக மாறி, தன் மனைவியை அடிக்கத் தொடங்கியுள்ளார் கணவனார். இதனால், கடும் கோபம் கொண்ட மனைவி ,அருகில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் கணவர் மீது ஊற்றி, லைட்டர் மூலம், அவரை  உயிருடன் கொளுத்தி உள்ளார்.  

அலறி அடித்துக்கொண்டு ,வீட்டிலிருந்து வெளியே ஓடி இருக்கிறார் கணவர். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, நெருப்பை அணைத்து, விரைவாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தீவிர அவசரசிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்துள்ளனர்.  

அதிகப்படியான தீக்காயங்களுடன் இருந்ததினால்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அந்த அப்பாவிக் கணவர்.  கணவனை உயிருடன் கொளுத்திய மிகப் பெரும் குற்றத்திற்காக, மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

என்ன உலகமடா சாமி!!!!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top