Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
இந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு ?

SooriyanFM Gossip - இந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,145 Views
கமலின்,இந்தியன் 2 திரைப்படத்தின் First Look வெளியிடப்பட்டுள்ளது.


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் சகலகலாவல்லவன், 22 வருடங்களின் பின் இணையும் சந்தர்ப்பம் இதுவாகும்.
லைக்கா தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இசை, நம்ம பேட்ட இசை மன்னன் அனிருத். அத்தோடு கதாநாயகியாக காயல் அகர்வால் களம் இறங்குகிறாராம்.
முக்கியமாக, கமலின் பேரனாக சிம்பு நடிக்கலாம் எனவும் அவர் இல்லாவிட்டால் சித்தாத் வரக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க, நடிகர் அக்க்ஷய குமார் தான் கமலோடு மோதப்போகும் வில்லனாக இருக்கக்கூடுமாம். பொறுத்திருந்து பார்ப்போம் .

எது எப்பிடி இருப்பினும், இந்தியன் 2 ஒரு காட்டு காட்டப் போவது மட்டும் உறுதி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top