Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
நடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்

SooriyanFM Gossip - நடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,912 Views
நடிக்க பிடிக்கவில்லை ஆனாலும் தல 59 படத்தில் நடிக்க ஒப்பு கொண்டது ஏன் என பிரபல நடிகை கூறியுள்ளார்.
தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பாலிவுட் நடிகையான வித்யா பாலனும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது இது குறித்து வித்யா பாலன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பொதுவாக எனக்கு ரீமேக் படங்களில் நடிப்பது பிடிக்காது. ஆனால் போனி கபூர் கேட்டு கொண்டதால் தான் தல 59 படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top