Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
அந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்! எங்கு தெரியுமா?

SooriyanFM Gossip - அந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்! எங்கு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,571 Views
காற்றில் அசைந்து கொண்டிருந்த மரமொன்று திடீரென அந்தரத்தில் தொங்கியதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. 

இது குறித்த காணொளிகளும், புகைப்படங்களும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சாதாரணமாக மரம் என்றால் அது வேறுன்றி நீலத்தில் இருந்து வளர்ந்து வருவதைத் தான் அனைவரும் கண்டுள்ளோம் .ஆனால் இந்த சம்பவம் தொடர்பான காணொளியில் மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கும் காட்சி தென்படுகின்றது.

இந்த காணொளியை பார்வையிட்ட பலர் இது எவ்வாறு சாத்தியப்படும்? , இது எடிட்டிங் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தியது போன்று, பலவாறாக தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top