Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..

Sooriyan Gossip - 10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,640 Views
10 வயதில் 190 கிலோ எடை கொண்ட சிறுவன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தோனேஷியா மேற்கு ஜாவாவில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற சிறுவனே இவ்வாறு அதிக உடல் எடையைக் கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையால் ஆர்யாவால் நிற்க கூட முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் முறையாக உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர் .

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு கட்டுப்பாடு , உடல்பயிற்சி என தொடர்ந்து ஈடுபட்டதில் ஆர்யாவுக்கு தற்போது 95 கிலோ எடை குறைத்து.

அத்துடன் தொடர்ந்து ஆர்யா சிகிச்சை எடுத்து வருவதுடன், அதிக உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top