Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
ஜீ.வியுடன் ஊர் சுற்றும் ரைசா

SooriyanFM Gossip - ஜீ.வியுடன் ஊர் சுற்றும் ரைசாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,606 Views
இந்த வருடம் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் சிலவற்றை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ் அந்த முயற்சிக்கு முன்னோடியாக ஜி வி பிரகாஷ், ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஒரு Horror Fantsy படத்தை இன்று சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர்.



குறும்படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ் , அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டிக் டிக், மிருதன், கொடி ஆகிய படங்களின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் வாங்கிய எஸ் வெங்கடேஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக களமிறங்குகிறார். 

கமலநாதன் கலை அமைப்பில், டான் அசோக் சண்டை காட்சிகளை இயக்க, கதாநாயகன் , இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகளை ஏற்கிறார் ஜி வி பிரகாஷ் குமார்.

” கதாநாயகன் ஜி வி பிரகாஷ் சாருக்கும், தயாரிப்பாளர் “ஆரா பிலிம்ஸ்” மகேஷ் கோவிந்தராஜன் சாருக்கும் , அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

“பியார் பிரேமா காதல்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி போன ரைசா, இந்த படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

திறமையான, அருமையான நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் என என் திரை பயணம் ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்துள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு. 

படத்துக்கு பொருத்தமான டைட்டிலை தேடிக் கொண்டு இருக்கிறோம் . விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் ” என்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ். இன்னும் பல காதல் படங்களைக் கொண்டுவரும் ஒளி இயக்குனர் கண்களில் தெறிக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top