Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
வரும் மாதத்தில் மொத்தம் 18 படங்கள் ரிலீஸ்

SooriyanFM Gossip - வரும் மாதத்தில் மொத்தம் 18 படங்கள் ரிலீஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

560 Views
February மாதம் 18 வகை விருந்து இந்த வருடம், அமர்க்களமாக ஆரம்பமாகக் காரணம், பேட்ட, விசுவாசம் திரைப்படங்கள் தான் என்றால் உண்மைதான். இது இப்படி இருக்க, வருகின்ற பெப்ரவரி மாதம், 18 திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கலக்கு கலக்கப்போவதாக ,தகவல் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் :- வந்தா ராஜாவாத் தான் வருவேன் - சிம்பு பேரன்பு - மம்முட்டி சர்வம் தாள மாயம் - ஜி.வி.பிரகாஷ்குமார் தேவ் - கார்த்தி கண்ணே கலைமானே - உதயநிதி கொரில்லா - ஜீவா தில்லுக்குத் துட்டு 2 - சந்தானம் களவாணி 2 - விமல் வர்மா - துருவ் விக்ரம் என, இவர்களின் திரைப்படங்களோடு , 100 % காதல் , திருமணம் ,தா தா 87 ,பொது நலம் கருதி ,கழுகு 2 ,சகா ,ஐங்கரன் ,அக்னி vs தேவி ,பூமராங் ஆகிய திரைப்படங்களும் களமிறங்கப் போகின்றன. 

மொத்தமாக, 18 திரைப்படங்களின் அணிவகுப்பு, வரும் மாதம் ,நமக்கு விருந்து போடப் போவது உறுதி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top