Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
நடிகர்களிடம் கோரிக்கை முன்வைத்த, இசைப்புயல் A.R.ரஹ்மான்.

SooriyanFM Gossip - நடிகர்களிடம் கோரிக்கை முன்வைத்த, இசைப்புயல் A.R.ரஹ்மான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

928 Views
நடிகர்களாக உள்ளவர்கள், முறையான பயிற்சி எடுத்த பின்னரே  பாட வேண்டும் என இசையமைப்பாளர் இசைப்புயல் A.R.ரஹ்மான்.  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ஊடகமொன்றுற்கு வழங்கிய செவ்வியொன்றில் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன், அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நாட்களில் நடிகர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத, ஒரு இக்கட்டான சூழல் தான் அவர்களுக்கு உள்ளது.

ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்கினால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது, மிகச் சிறப்பான விடயமாக இருக்கும் இசைப்புயல் A.R.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top