இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு சாரதா பீடம் ஜோதிட நிலைய அதிபர் சிவ ஷக்தி ஸ்ரீராம் தேவ லோகேஸ்வர குருக்கள்.
மேடம் - அலைச்சல்
இடபம் - வேலைப்பளு
மிதுனம் - மகிழ்வு
கடகம் - உடல் உபாதை
சிம்மம் - பிரச்சனை
கன்னி - பயணம்
துலாம் - பணவரவு
விருச்சிகம் - சஞ்சலம்
தனுசு - அலைச்சல்
மகரம் - வேலைப்பளு
கும்பம் - நன்மை
மீனம் - உபாதை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.