Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியப் பெண் போட்டி

SooriyanFM Gossip - 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியப் பெண் போட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

347 Views
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ், கலிபோர்னியாவிலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான கமலா ஹாரிஸ் குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப்புடன் கமலா ஹாரிஸ் மோதவுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top