Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
பாலிவுட்டுக்குச் செல்கிறார் ராகவா லாரன்ஸ்!!!

cinema gossip - பாலிவுட்டுக்குச் செல்கிறார் ராகவா லாரன்ஸ்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

350 Views
ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கிய காஞ்சனா (முனி 2) படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இதனை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில்  அக்ஷய்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் முனி 4 (காஞ்சனா 3) படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இதர பணிகள் நடைபெற்று வருகின்றன.முனி 4 வெளிவந்தபிறகு ஹிந்தி காஞ்சனா படத்தை இயக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பு 6 மாதம்வரை நடைபெறவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top