Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் டும் டும் டும்

cinema gossip - சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் டும் டும் டும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,029 Views
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கும் சென்னை தொழில் அதிபர் அஸ்வினுக்கும், கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். சவுந்தர்யா, அஸ்வின் இடையே கருத்து வேறுபாடு ஏற்டபட்டதனால் 2 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. விசாகன் அமெரிக்காவில் படித்தவர். வஞ்சகர் உலகம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். படத் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர் என்று கூறப்படுகிறது.

தற்போது, இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்க இருக்கிறது. சமீபத்தில் இதற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற பிப்ரவரி 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவர்கள் திருமணம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் எளிமையாக நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து ரஜினி தரப்பில் அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top