Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
கவர்ச்சி கொந்தளிப்பில் சவால் விட்ட சுப்ரா

SooriyanFM Gossip - கவர்ச்சி கொந்தளிப்பில் சவால் விட்ட சுப்ராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

727 Views
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு ‘சகாப்தம்’ படத்தில் ஜோடியாக நடிக்கிறார் சுப்ரா அய்யப்பா.

சுப்ரா அய்யப்பா அண்மைய நாட்களில் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மதுபான நிறுவனம் ஒன்றின் வருடாந்த காலண்டர் வெளியிடும் போட்டோ ஷூட்டில் படுகவர்ச்சியாக சுப்ரா போஸ் கொடுத்து அனைவர் கவனத்தையும் தன்பக்கம் இழுத்துள்ளார்.

சுமார் 6 அடி உயரமான சுப்ரா, நீச்சல் உடைகளில் விதவிதமாக அளித்திருக்கும் போஸ் இவர் தொடர்பில் ரசிகர்கள் தேடும் தேவையை ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பும்கூட சுப்ராவின் புகைப்பட நிபுணர் ஒருவர் அவரை தனிமையான கடற்கரை பகுதில் நீச்சல் அணிய வைத்து படமெடுத்தார்.

அந்த கவர்ச்சிப் புகைப்படத்தை சுப்ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தான் ஒரு கவர்ச்சி புயல் என்பதை நிருபித்தார். அந்த புகைப்பட பதிவில், என்னுடைய உயரமான, கவர்ச்சியான இரண்டு கால்களைப்போல் இந்த நாட்டில் வேறு எந்த நடிகைக்காவது இருக்கிறதா? பார்த்திருந்தால் சொல்லுங்கள், அதை தெரிந்துகொள்ள ஐயம் வெயிட்டிங் என சவால் விடுத்திருப்பதுடன், ‘என்னுடைய அழகான கால்களுக்கு நீங்கள் ஜாலியாக ஒரு ஹலோ சொல்லுங்களேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் சுப்ராவின் கவர்ச்சியான கால்கள் பதிவிடப்பட்ட போஸ்ட்க்கு ரசிகர்கள் வெறித்தனமாக கருத்துக்களை பதிவேற்றி வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top