Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
உயிர்பலி எடுக்கும் ''லசா''

SooriyanFM Gossip - உயிர்பலி எடுக்கும் ''லசா''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் நைஜீரியாவில் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றாக, லசா காய்ச்சல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் திடீரென வேகமாக பரவிய லசா வைரஸ், 23 நாடுகளைத் தாக்கியுள்ளது. இதன்போது, 171 பேர் அநியாயமாக பலியாகி இருந்தார்கள்.

இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற்னர். இந்த நிலையில் லசா காய்ச்சல், மீண்டும் நைஜீரியாவில் பரவி பல உயிர்களை பலியெடுத்து வருகின்றது. குறிப்பாக அங்குள்ள 7 இடங்களிலும் அபுஜாவின் தலைநகரிலும் கண்டறியப்பட்டுள்ளது.

லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரை 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு இந்த நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

லசா வைரசானது ''மார்பர்க்'' மற்றும் ''எபோலா'' எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என அறிவுறுத்தபடுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top