Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
மருத்துவதையே மறக்க வைக்கும், மகத்தான விஷயம் இதில் உள்ளது.

SooriyanFM Gossip - மருத்துவதையே மறக்க வைக்கும், மகத்தான விஷயம் இதில் உள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,036 Views
கடுமையான வறட்சியான காலத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாக ஆவாரம் காணப்படுகின்றது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு எண்ணிலடங்காத மருத்துவமாகும்.

ஆவாரம் செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பயன்படும். ஆவாரம் பூவில் மிக அதிக அளவில் அன்டி அக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. மேலும் அதில் பல வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன.

இதனால் ஆவாரம் பூ பல்வேறு நோய்களுக்கு முக்கிய மருந்தாக அமைகிறது. தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்துவந்தால், மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஆவாரம்பூ சாப்பிட்டுவந்தால் இரண்டு மாதங்களில் சர்க்கரை குறையும்.

ஆவாரம் பட்டையை தண்ணீரில் கொதிக்கவைத்து காய்ச்ச வேண்டும். அந்த நீரை ஆற வைத்து வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் சிறுநீரில் ரத்தம் கசிதல், சர்க்கரை போன்ற பிரச்சினை பறந்துவிடும்.

ஆவாரம் பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும் போது சருமம் பொலிவாகும். அத்துடன் உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும். அத்துடன் ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top