Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
ராட்சசன் திரைப்பட பாணியில், கோடாரியுடன் வலம் வரும் சைக்கோ கில்லர்!!!

SooriyanFM Gossip - ராட்சசன் திரைப்பட பாணியில், கோடாரியுடன் வலம் வரும் சைக்கோ கில்லர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,371 Views
லண்டனில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், கோடாரியுடன் வலம் வந்து மக்களை கொலை செய்யப்போவதாக, அச்சுறுத்தி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு லண்டனில் பியூர்லி என்ற பகுதியில் பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இதில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். எப்பொழுது பிசியாகவே இந்த இடம் இருக்கும்.

இந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் திடீரென புகுந்த நபர் ஒருவர் தன் கையிலிருந்த கோடாரியால் மக்களை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த மக்கள் தெறித்து ஓடினர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த சைக்கோ கொலையாளி தப்பியோடியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர், அந்த சூப்பர் மார்க்கட்டில் பதிவாகிய சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

இதனை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top