Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
நயனிடம் கெஞ்சிய நடிகர் ராம்

SooriyanFM Gossip - நயனிடம் கெஞ்சிய நடிகர் ராம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,423 Views
இந்த ஆண்டின் ஆரம்பமே, லேடி சூப்பர் ஸ்டாருக்கு சிறப்பாக துவங்கியுள்ளது. நயன்தாரா, அஜித்துடன் சேர்ந்து நடித்த விஸ்வாசம் படம் மெகா ஹிட். அதேநேரம் ,அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படத்திற்கும், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், அவர் தெலுங்கில் நடித்துள்ள , சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படமும், வெளிவரவுள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள ,சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தை பிரம்மாண்டமாக எடுப்பதற்காக, பெருமளவில் செலவு செய்யப்படுகிறது. நயன்தாரா ,படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தானாம் நடிக்க ஒப்புக்கொள்ளுவார். 

இந்த நிலையில், இவர் நடித்த இந்தப் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த படத்திற்காக, நயன்தாரா தனது கொள்கையை தளர்த்தப் போகிறாராம்.

அவர் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதாக. செய்திகள் வெளியாகியுள்ளன. 

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரித்துள்ள ,நடிகர் ராம் சரண், நயன்தாராவை சந்தித்து, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று, மிகப் பெரும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தாராம். அவருக்காக, நயன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நான் ரெடி என்றுவிட்டாராம். 

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, ஹூமா குரேஷி, ஜெகபதி பாபு ஆகியோர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top