Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
நடிகர்மீது கோபப்பட்ட இயக்குனர்!!!

cinema gossip - நடிகர்மீது கோபப்பட்ட இயக்குனர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,674 Views
இயக்குனர் அட்லீ தற்போது விஜய்யின் தளபதி63 படத்தை இயக்குகிறார். சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஆரம்பமாகியது முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதே படத்தில் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்ரஜா நடிக்கிறார். அந்த தகவலை வெளியில் கசியவிட்டதே ரோபோ ஷங்கர். அதனால் அவர் மீது அட்லீ கோபப்பட்டாராம்.

மகள் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் தனக்கும் விஜய் படத்தில் சான்ஸ் வேண்டும் என கேட்டாராம் ரோபோ, அதற்கு அட்லீ "விரைவில் நாம் இணைந்து படம் பண்ணலாம். இதையாவது ரகசியமாக வைத்திருங்கள்" என கூறினாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top