Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
குழந்தைக்கு ஏங்கும் காயத்ரி!!!

cinema gossip - குழந்தைக்கு ஏங்கும் காயத்ரி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,741 Views
திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் என்பதை விட ,பிக் பாஸ் மூலமாக பிரபலமாகி,பல விமர்சனங்களையும், திட்டல்களையும் ,மிகவும் மோசமான ஒரு நபராகவும் ,வெளியில், முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவர் என்றால் ,நம் நினைவுக்கு வருபவரில் முக்கியமான ஒருவர் ,நம்ம காயத்ரி மாஸ்டர் தான்.

ஆனால் தனக்கு வந்த விமர்சங்களை எல்லாம் தூக்கி, ஒரு பக்கமாக வைத்துவிட்டு , தொடர்ந்தும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு, இப்போது ஒரு ஆசை மீண்டும் வந்துள்ளது.அதை அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார் , அதாவது ,தனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே, ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள சரி ,மீண்டும் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவருடைய ஆசை நிறைவேற நாமும் வாழ்த்துகிறோம்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top