Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
நடிகை பானுப்ரியா வீட்டில் பாலியல் துஷ்பிரயோகம் ; அதிர்ச்சியில் திரையுலம்

SooriyanFM Gossip - நடிகை பானுப்ரியா வீட்டில் பாலியல் துஷ்பிரயோகம் ; அதிர்ச்சியில் திரையுலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,769 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் ,நடிகை பானுப்ரியா. நடிகர் சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் என,அப்போதைய முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்த திரைப் படங்கள் வெற்றியடைந்தன. 
திருமணத்திற்குப் பிறகு, நடிப்பதிலிருந்து விலகிய அவர், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின், தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கார்த்தியின், கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார். 

இந்நிலையில், பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு, பாலியல்த் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயே ,இந்தப் புகாரை அளித்துள்ளார். 

"மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தனது மகளை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியதாகவும், ஒன்றரை வருடங்களாக, சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் , மேலும் பானுப்ரியாவின் அண்ணன் , பாலியல்த் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது பற்றிக் கேட்டால் ,எங்களிடம் பணம் உள்ளது, உன் மகளை திருட்டுப் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பிவிடுவோம்" என, மிரட்டுவதாகவும், அச்சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். 

தற்போது வழக்குப் பதிவு செய்து ,விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தகவல் வெளிவந்துள்ளது.இதனால், தமிழ் திரையுலகமே ,அதிர்ச்சி அடைந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top