Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
ப்ரியங்காவின் நாய்க்குட்டிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியில் ஆடை

SooriyanFM Gossip - ப்ரியங்காவின் நாய்க்குட்டிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியில் ஆடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

680 Views
நடிகை பிரியங்கா சோப்ரா தனது நாய்க்குட்டிக்கு மிகவும் விலை உயர்ந்த ஆடையை அணிந்து அசத்தியுள்ளார். பிரியங்கா சோப்ரா, தந்து காதலர் நிக் ஜோனஸை அண்மையில் திருமணம் செய்தார். திருமணத்தின் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் அவரது செல்ல நாய்க்குட்டியான 'டயானா சோப்ரா'வுடன் செல்லமாக இருக்கும் கொஞ்சும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் . அத்துடன் விலை மதிப்பு மிக்க அந்தநாய்க்குட்டிக்கு ஹேர் ஸ்டைல் மேற்கொள்வதற்கு சம்பளத்துடன் ஒரு கலைஞரை வைத்தும் உள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தாங்க முடியாதளவுக்கு குளிர் வீசுவதால் சிறப்பு ஜக்கெட் ஒன்றையும் தைத்து தனது செல்ல நாய் குட்டியான டயானா சோப்ரா' வுக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து அழகு பார்த்துள்ளார். அந்த ஜக்கெட் தின் விலை மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top