Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
சிவா & நயன் இணையும் படத்தின் தலைப்பு கசிந்தது

SooriyanFM Gossip - சிவா & நயன் இணையும் படத்தின் தலைப்பு கசிந்ததுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,645 Views
சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.



தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்தவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய அபார திறமையால் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பெற்று விட்டார்.

சமீபத்தில் வெளியான சீமாராஜா படத்தை அடுத்து தற்போது நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்திற்கு Mr. லோக்கல் என தலைப்பு வைக்கலாம் என படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், சிவகார்த்திகேயன் மன்னன் ரேஞ்சில் கெத்தாக ஒரு பெயர் வைங்க என கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரைவில் இப்படத்தின் தலைப்பு என்ன என்பது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top