Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், உயிர் பிழைக்க கடினம், உலகையே எச்சரிக்கும் புதிய ஆட்கொல்லி.

SooriyanFM Gossip - இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், உயிர் பிழைக்க கடினம், உலகையே எச்சரிக்கும் புதிய ஆட்கொல்லி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,626 Views
தற்போது தென் அமெரிக்கா , சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதால், பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தற்போது புதிய வகையான ஆட்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். தென் அமெரிக்கா , சிலி , அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் நாயின் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் தற்போது எபோலா,லேசா போன்ற கொடிய நோய்களை கண்டு அச்சம் கொள்ளும் நேரத்தில் இப்போது, இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய வகை நோய் தொற்றினால், சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்குதலால் 22 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் தாக்கினால், உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top