Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
400,00,00,000 ஆண்டுகளுக்கு முன்புள்ள பூமி பாறை சந்திரனில் இனங்காணப்பட்டது.

SooriyanFM Gossip - 400,00,00,000 ஆண்டுகளுக்கு முன்புள்ள பூமி பாறை சந்திரனில் இனங்காணப்பட்டது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

594 Views
சுமார்  400 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் இருந்த பாறை ஒன்று நிலவில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள், தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா விஞ்ஞானிகள் அப்பல்லோ திட்டத்தின் மூலம் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வருகின்றனர்.

1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நிலவுக்கு பயணித்து 33 மணிநேரம் வரை நிலவில் செலவிட்ட அப்போலோ 14 விண்கல விஞ்ஞானிகள், சுமார் 43 கிலோ எடை கொண்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் அந்த விண்கல்லை தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த பாறை சுமார் நானூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின், பாறை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பூமி , சந்திரன் மோதும் போது சந்திரனில் விழுந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top