Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
முடிவுக்கு வந்த ஜி.வி vs தனுஷ் மோதல்

SooriyanFM Gossip - முடிவுக்கு வந்த ஜி.வி vs தனுஷ் மோதல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

820 Views
இயக்குனர் வெற்றிமாறனின், அசுரன் திரைப்படத்தில் ,தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்த விடயம்.
திரைப்படத்தின் இசை, ஜி.வி. பிரகாஷ் குமார்.இந்தத் திரைப்படத்தில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமான, எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய இசைமுறைகளைக் கையாளப் போவதாக கூறியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் கூட்டணி எப்போதுமே ராசியான அணி என நமக்குத் தெரியும்.
இருப்பினும் ,ஒரு சில மனக்கசப்பினால், இருவரும் பிரிந்து ,இப்போது அசுரன் மூலமாக ,இருவரும் பழைய மனஸ்தாபங்களை எல்லாம் மறந்து, மீண்டும் நட்போடு பழகுகிறார்கள்.
இந்த நிலையில், ஜி.வி பிரகாஷ் குமாரின், சர்வம் தாள மயம் பற்றி ,தனுஷ் தன் ட்விட்டர் தளத்தில் "சாதி ,மதம் ,இனம், மொழி ,போன்ற எல்லைகள் இல்லை இசைக்கு. சமூகம் இடும் தடைகளைக் கடந்து, ஒருவன் தாளம் தேடும் கதை இது.#சர்வம்தாளமயம்" எனப் பதிவுசெய்துள்ளார்.

சர்வம் தாளமயம் படத்தின் ட்ரெய்லரை ,தனுஷ் வெளியிட்டு வைத்து, மீண்டும் தம் நட்புக்கு புது உயிர் கொடுத்துள்ளார்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top