Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
என் ஆசை நிறைவேறி விட்டது ; தலயுடன் நடிப்பது என் கனவு என்கிறார் பிரபல நடிகை

SooriyanFM Gossip - என் ஆசை நிறைவேறி விட்டது ; தலயுடன் நடிப்பது என் கனவு என்கிறார் பிரபல நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,253 Views
என் ஆசை நிறைவேறிடுச்சு என தல 59 குறித்து பிரபல நடிகை அதிரடியாக ட்வீட் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் டாப்ஸீ கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு பலர் என்னிடம் எப்போது அஜித்துடன் இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி கேட்டு கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், தற்போது தல 59 படத்தின் மூலமாக என்னுடைய ஆசை நிறைவேறி விட்டது என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top