Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
ஆரவ்வுடனான உறவு மென்மையானது ; நாங்களே அறிவிப்போம் என்கிறார் ஓவியா

SooriyanFM Gossip - ஆரவ்வுடனான உறவு மென்மையானது ; நாங்களே அறிவிப்போம் என்கிறார் ஓவியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,324 Views
ஆரவ்வுடனான உறவு வேற மாதிரியானது என ஓவியா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ்வும் ஓவியாவும். இவர்கள் இருவருமே தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இருவரும் காதலித்து வருவதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஓவியா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு நான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஆரவ் அவருடைய எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்துகிறார். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு வேற மாதிரியான உறவு. இதை நட்பு என்று கூட சொல்லலாம்.

எங்களின் உறவு குறித்து விரைவில் அறிவிப்போம் என கூறியுள்ளார் ஓவியா. 

பார்ப்போம் .. பார்ப்போம்!!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top